வாழ்க்கை ஜம்முன்னு இருக்க தளபதி விஜய்யின் அட்வைஸ்….!!!
தளபதி விஜய்யின் சர்க்கார் பட வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதனையடுத்து விஜய் அவர்களின் பேச்சு மக்கள் மத்தியில் மகிழ்ச்சி புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து தளபதி விஜய் அவர்கள் பேசுகையில், ” உசுப்பேத்துறவங்ககிட்ட உம்முன்னும், கடுப்பேத்துறவங்ககிட்ட கம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும் ” என நடிகர் விஜய் கூறியுள்ளார்.
இந்த படத்தில் விஜய் தொழிலதிபராக இருந்து அரசியலில் குதிப்பவராக நடிக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.