Taapsee Pannu: டாப்சி பன்னு மற்றும் மத்தியாஸ் போயின் திருமண விழாவின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகை டாப்சி பன்னு தனது நீண்ட நாள் காதலான பேட்மிண்டன் பயிற்சியாளர் மத்தியாஸ் போவை சமீபத்தில் உதய்பூரில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
இருப்பினும், தனது திருமணம் குறித்து நடிகை டாப்சி மற்றும் மத்தியாஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. கட்னஹ் மார்ச் 23 அன்று உதய்பூரில் திருமணம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு தனது திருமணத்தை ரகசியமாக வைத்திருந்த நிலையில், திடீரென அவரது திருமணம் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியானதால் அவர் அபேசேட்டில் இருக்கிறாராம். இந்த வீடியோ சமூக வலைதளமான ரெடிட்டில் பதிவேற்றம் செய்யப்பட்டு இபொழுது எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் டாப்சி நடனமாடுவதையும், இருவரும் கட்டிப்பிடிப்பதையும், முத்தமிடுவதையும் காட்டுகிறது. நடிகை டாப்சி மற்றும் மத்தியாஸ் போ ஆகியோர் 2013-ல் டேட்டிங் செய்ய ஆரம்பித்தனர். இறுதியில் 10 வருட டேட்டிங்கிற்கு பிறகு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…