நயன்தாராவின் அடுத்த திரைப்படத்திற்கான அப்டேட்.!

நடிகை நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தையும் பெற்றது. உலகம் முழுவதும் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து இன்னும் திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா அடுத்தாக வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜி.கே.விஷ்ணு என்பவர் இயக்கத்தில் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்திற்கு “02” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Can’t keep calm because #LadySuperstar #Nayanthara is here!#DisneyPlusHotstarMultiplex presents O2 – #ComingSoon. pic.twitter.com/uTiwwttqiS
— Disney+ Hotstar (@DisneyPlusHS) May 6, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025