உண்மையை போட்டுடைத்த கமல்…!!!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2 ம் சீசனை கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். வார இறுதியில் அவரின் வருகையை எதிர்பார்த்து பலரும் காத்திருக்கிறார்கள்.
மற்றவர்களுக்கு அவர் சொல்லும் அன்பான அறிவுரைகளும், எச்சரிக்கையான கண்டிப்பும் நிகழ்ச்சின் ஹைய்லைட். இதில் இந்த ஆவாரம் அவர் தன் தசாவதாரம் படம் பற்றி பேசினார்.
அப்படத்தில் அவர் ரங்கராஜன் நம்பியாக நடித்திருந்தார். படத்தில் அழுதபடி நடித்திருந்தார். ஆனால் கமல் சொந்த வாழ்க்கையில் கடவுள் நம்பிக்க்கை இல்லாதவர்.
இதனால் அவர் அப்படத்தில் அந்த அகதாப்பாத்திரத்தில் நடித்ததை பலரும் அந்நேரத்தில் விமர்சித்தனர். அதற்காக அவர் நடிப்பாக இருந்தாலும் நான் அழுதது ரங்கா ராஜனுக்காக அல்ல. ரங்க ராஜன் நம்பிக்கையாக என கூறினார்.