சிவகார்த்திகேயனுக்கு ஆதரவளித்து விளிப்புணர்வு வீடியோவை பகிர்ந்த உதயநிதி!
நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் குழந்தைகளுக்கு நேரும் பாலியல் துன்புறுத்துதலில் இருந்து எவ்வாறெல்லாயம் தப்பிக்கலாம். அதனை யாரிடம் சொல்ல வேண்டும் என பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதற்க்கு ஆதரவளிக்கும் வகையில் பலரும் தங்களது ஆதரவை சிவகார்த்திகேயனுக்கு கூறி வருகின்றனர். தற்போது இதனை நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து கூறி அந்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.
DINASUVADU
அனைவரும் குழந்தைகளுடன் பார்க்க வேண்டுகிறேன் Modhi Vilaiyaadu paapa | Siva Karthikeyan | Awareness about Child Sexual… https://t.co/X6bMoY67us via @YouTube ????????????????????????????????????????????????@dir_thiru @Siva_Kartikeyan @Richardmnathan
— Udhay (@Udhaystalin) September 28, 2018