நடிகை தமன்னா குறித்து ஓபன் டாக் கொடுத்த உதயநிதி….!!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர். இவர் பல பாடங்களில் நடித்துள்ளார். கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா முதலிய படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் கண்ணே கலைமான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். நடிகை தமன்னா குறித்து உதயநிதி ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, நடிகை தம்மன்னா இந்த படத்தில் மேக்கப்பே போடவில்லை என கூறியுள்ளார். மேலும் அவருடைய கதாபாத்திரத்தில் மிகவும் அழகாகவும் சிறப்பாகவும் நடித்துள்ளார் என்று கூறினார்.