நடிகர் உதயநிதி ஸ்டாப்களின் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகன் என்பதையும் தாண்டி, அரசியலில் முக்கிய புள்ளியின் பேரன், மகன் என்ற பல பெருமைகள் உள்ளது. ஆனால் இவர் தனது தாழ்மையான குணத்தினால் பல இடங்களில் வெற்றி கண்டவர்.
இந்நிலையில் இவரது பிறந்தநாளான இன்று, காலையிலேயே அவரது தாத்தாவான மறைந்த திமுக தலைவர் கலைஞரின் சமாதிக்கு சென்று ஆசி பேருக்கு வந்தாராம். மேலும் அவர் கூறும் போது, கடைக்கோடி தொண்டன் நீ… தளபதியின் தவப்புதல்வன் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதனையடுத்து, பல சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
SOURCE : TAMIL.CINEBAR.IN
சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…
கோவா : கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் "கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது" என்று பரபரப்பட்டு வரும்…
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…