சென்னையில் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை என்னும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் ” பள்ளி கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் என நான் நினைக்கிறேன்” என பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய இயக்குன வெற்றிமாறன் ” பள்ளி கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் என நான் நினைக்கிறேன். என் பிள்ளைகளுக்கு ‘No Caste’ சான்றிதழ் வாங்க முயன்று வருகிறேன்.சமூக நீதி அடிப்படையில், உரிமையை பெறும்போது சான்றிதழ் நிச்சயம் தேவை.
ஆனால், எனக்கு தேவையில்லை எனும்போது (என் சாதியை கூற மறுப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் சமூக நீதி & சலுகைகள் கிடைக்கும் இடத்தில் சாதி சான்றிதழ் பயன்படுத்தி கொள்ளலாம். சில மக்களுக்கு சாதியை வைத்துதான் அடிப்படை உரிமைகள் கிடைக்கிறது” என பேசியுள்ளார்.
மேலும், இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி, விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து “விடுதலை” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…