தமிழ் சினிமாவில் வெகுகாலமாக நல்ல இடத்திற்கு போராடி தற்போது அந்த இடத்தை அடைந்துள்ள நடிகர் அருண் விஜய். இவரது நடிப்பில் தடையற தாக்க படம் ரசிஇர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருந்தார். வித்தியாசமான விறு விறு திரைக்கதையால் இந்த படம் கவனம் ஈர்த்தது.
தற்போது மீண்டும் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் ஓரு படத்தில் நடித்து வருகிறார். இநாத படத்திற்கு தடம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து உள்ளார். இப்படத்தின் கதைக்களம் சில உண்மை சம்பங்களை மையமாக வைத்து எடுகாகப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டரில் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது .
DINASUVADU
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…