நடிகை த்ரிஷா தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை எனும் கதாபாத்திரத்தில் நடித்து இளசுகளின் மனதை கொள்ளையடித்தியுள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷனுக்காக த்ரிஷா அட்டகாசமான ஆடையில் செல்லும் போதெல்லாம், அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தற்போது, தனது டிவிட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மிகவும் அழகா சுடிதாரில் போஸ் கொடுத்திருக்கும் நடிகை த்ரிஷா, இப்பொது இளைஞர்களின் மனதை பெரிதும் கவர்ந்துவிட்டார்.
இதையும் படிங்களேன் – ஷூட்டிங் ஸ்பாட்டில் சன்னி லியோன் செய்த காரியம்.! வைரலாகும் அந்த வீடியோ…
இதற்கிடையில், பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து “தி ரோடு” எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 67 படத்திலும் த்ரிஷா நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் இருக்கிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…