தமிழக திரையுலகில் முன்னனி கதாநாயகியாக வலம் வருபவர் த்ரிஷா. அண்மை காலமாக அவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை மட்டுமே நடித்து வருகிறார். இவரது நடிப்பில் ‘மோகினி’ படம் வெளியாக தயாராகவுள்ளது. மேலும் அரவிந்தசாமியுடன் நடித்துள்ள சதுரங்க வேட்டை இரண்டாம் பாகம் பட வேலைகளும் இறுதி கட்டத்தில் உள்ளது. 1818, கர்ஜனை, 96 ஆகிய மேலும் 3 படங்களும் கைவசம் உள்ளன. இந்நிலையில் தற்போது த்ரிஷா மிக ஆக்ரோஷமாக பாக்சிங் கற்றுக்கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது அவரது அடுத்த படத்தின் கதாபாத்திற்கான பயிற்சி என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…