ஒரே ஒரு ட்விட்டால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய த்ரிஷா..!

Published by
kavitha

சினி உலகில் நடிகைகள் எந்த அளவு பிரபலமாக உள்ளார்களோ அந்த அளவுக்கு அவர்களை சுற்றி கிசுகிசுக்களும் ஒரு சிலந்திவலை போல பின்னப்படுகின்றன. இந்த கிசுகிசுக்களில் இருந்து இதுவரையிலும் எந்த நடிகையும் தப்பியது இல்லை.

இந்நிலையில் நடிகை த்ரிஷா மட்டும் இதில் என்ன விதிவிலக்கா? இவரையும் பல நடிகர்களுடன் இணைத்து பேசப்பட்ட  போது அதில் மிகவும் வலுத்து பேசப்பட்டது என்று பார்த்தால் அது தெலுங்கு நடிகர் ராணா உடனான கிசுகிசு தான்.

ஆனால் இது கல்யாணம் வரை சென்ற நிலையில் அது கல்யாணம் நின்றுவிடவே  அந்த கிசுகிசுவும் நின்று போனது. இதற்கிடையே தற்போது மீண்டும் இந்த பேச்சு வலுத்துள்ளதாம். இதற்கு காரணம் டுவிட்டரில் நடிகர் ஆர்யாவின் திருமணம் குறித்து  வாழ்த்திய ராணாவிடம் தானாக முன் சென்று நடிகை த்ரிஷா பேசியது தான் இந்த சர்ச்சைக்கு காரணமாம்.மேலும் இந்த பேச்சு வேகமாக பரவியதை அடுத்து அந்த பதிவை அவர் நீக்கிவிட்டாராம்.

 

Published by
kavitha

Recent Posts

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது!

ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…

22 minutes ago

2 செயற்கைக்கோள் தூரம் குறைப்பு… கடைசியில் இஸ்ரோ எடுத்த முடிவு!

டெல்லி: ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 15 மீட்டராக…

42 minutes ago

பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை…  மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…

15 hours ago

மகா கும்பமேளா 2025-12 வருடங்களுக்கு ஒருமுறை வர காரணம் என்ன தெரியுமா ?

இந்தியாவில் நடைபெறும்  மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…

15 hours ago

‘பெண்கள் படிக்கவே கூடாது!’ அடம்பிடிக்கும் ஆப்கான்! அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…

16 hours ago

தினமும் எண்ணெய் தேய்க்கலாமா? கூடாதா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…

16 hours ago