தெறி மற்றும் மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீ இயக்க போகும் படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார்.இந்த படத்தில் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வந்த நிலையில் நாளை இந்த படத்திற்கான பூஜை நடைபெற இருக்கின்றது.நாளை இந்த படத்தின் பூஜை இருப்பதையடுத்து.
#Thalapathy63KickStarts என்ற ஹேஷ்டக் ட்வீட்_டரில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது . ஏற்கனவே நேற்று #Thalapathy63PoojaTomorrow என்ற ஹேஷ்டக் ட்வீட்_டரில் ட்ரெண்ட் ஆகியது குறிப்பிடதக்கது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…