தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகராகவும், முன்னணி இசையமைப்பாளராகவும் திகழ்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் கடைசியாக சிவப்பு மஞ்சள் பச்சை படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வரும் 4ஆம் தேதி 100 % காதல் திரைப்படம் வெளியாக உள்ளது.
இதனை அடுத்து தற்போது ஒரு ஹாலிவுட் படத்தில் ஜி.வி நடிக்க உள்ளார். ட்ராப் சிட்டி என இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ப்ரண்டன் டி,ஜாக்சன் என்ற ஹாலிவுட் நடிகர் உடன் ஜி.வி நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக தற்போது ஹாலிவுட் படக்குழுவினருடன் திரைப்படம் பற்றி கலந்தாலோசித்து வருகிறார். இந்த படத்தின் கதை விவாதம் முடிந்து விரைவில் பட ஷூட்டிங் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…