இன்றயை காலகட்டத்தில் நடிகைகள் படங்களில் நடித்து அந்த படங்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்களோ இல்லையோ அவர்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்களை பார்க்கவே ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
ரசிகர்கள் காத்திருப்பதன் காரணமாகவே நடிகைகளும் தங்களுடைய புகைப்படங்களை தொடர்ச்சியாக சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படி தான் நடிகை டாப்ஸியும் தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு கொண்டு வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் கலர்புல்லான மார்டன் ட்ரஸ் ஒன்றை அணிந்துகொண்டு சில புகைப்படங்களை வெளியீட்டு இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
அவர் அணிந்துள்ள அந்த ட்ரஸ் பார்ப்பதற்கு கொசு வலை போன்று இருப்பதன் காரணமாக புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் என்னங்க இது கொசு வலை மாதிரி இருக்கு என்பது போல கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். பார்ப்பதற்கு அப்படி இருந்தாலும் இந்த ட்ரஸ் இந்தியாவில் எவ்வளவு விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது தெரியுமா?
இந்தியாவில் அந்த ட்ரஸின் விலை கிட்டத்தட்ட 22,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் எம்மாடி இந்த ட்ரஸ் இவ்வளவு விலையா? எனவும் மற்றோரு பக்கம் இதெல்லாம் டாப்ஸி சம்பளத்துக்கு இவ்வளவு விலைக்கு தான் ட்ரஸ் எடுக்கிறாரா எனவும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…