இசை தாயின் மகன் ,இசைஞானி என்று அழைக்கப்படுபவர்.இசைக்கே இவரின் இசை கேட்க தோன்றுமாம் அப்படி எல்லா ராகங்களிலும் இசை அமைப்பவர். MSV அப்புறம் தமிழ் சினிமாவில் இசை என்றாலே அது இளையராஜா தான்
இவர் இசையில் தமிழும்,ராகங்களும்,இசை கருவிகளும் ஒன்றோடு ஒன்று கொஞ்சி விளையாடும். கேட்பவருக்கு எல்லாம் ஏதோ ஒரு விதமான ஆனந்தம் மட்டுமல்லாமல் ஆத்மா திருப்தியை தந்தது இவருடைய பாடலே .தனது சொந்த குரலில் தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ..?பாடல் இன்றைய தலைமுறைக்கும் பிடித்தமாவை தலைமுறை தாண்டி இன்றும் தன் இசையோடு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்.
இளையராஜா இசையமைத்த பாடல் அத்துனையும் ஹிட் அவருடைய பாடல்களில் வலி, அன்பு ,காதல்,வெறுப்பு,பாசம்,துடிப்பு போன்றவற்றை வெளிப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே. இப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசை அமைப்பாளராக இசை உலகில் சிம்மாசனம் போட்டி அமர்ந்திருப்பவர்.அந்த இசை பிறந்து தினம் இன்று திரை பிரபலங்கள் எல்லாம் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…
டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…
கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…
டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…