கனா படம் மூலம் அறிமுகமான நடிகர் தர்ஷன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தும்பா. இப்படத்தில் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் ஹீரோயினாக நடிக்கிறார். கலக்கப்போவது யாரு புகழ் தீனா காமெடி ரோலில் நடித்துள்ளார்.
இப்படம் காட்டில் நடக்கும் கதைக்களமாக உருவாகி உள்ளது . இப்படத்தின் ட்ரைலர் கூட வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் முதலில் மே 17இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு சில காரணங்களால் இப்பட ரிலீஸ் தற்போது ஜூன் 21க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
DINASUVADU
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…
ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை காணலாம். சென்னை :முருகா..…
வேலூர் : கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் சிக்கியது போல மர்மமான முறையில் படுகாயமுற்று…