பிரபல நடிகர் படத்திற்கு தீடீர் சிக்கல் !!!

Published by
Priya

மாதவன் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து மக்கள் மனதில் ஒரு தனி இடம் பிடித்தவர். இவரின் படங்கள் அனைத்திலும் இவர் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் அவர்கென்றே ஒரு தனி இடத்தை இன்று வரையும் தக்கவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். ராக்கெட்ரி  என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர்  ஆனந்த் மகாதேவன், மாதவனும் சேர்ந்து  இயக்குகிறார்கள். தற்போது ஒரு சிக்கல் காரணமாக ஆனந்த் மகாதேவன் இந்த படத்தை இயக்கவில்லையாம். எனவே இப்படத்தை நடிகர் மாதவன் இயக்க இருக்கிறாராம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by
Priya

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

48 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago