Tamannaah [file image]
நடிகை தமன்னா கடைசியாக ஜெயிலர் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் அந்த படத்தில் இடம்பெற்ற காவலா பாடலில் நடனமாடிய பிறகு பட்டிதொட்டி எங்கும் இன்னுமே பிரபலமாகிவிட்டார் என்றே சொல்லலாம். இந்த பாடல் அவரை தமிழ் சினிமா மட்டுமின்றி எல்லா மொழிகளிலும் ட்ரெண்ட் ஆக உதவி செய்தது. இருந்தாலும் அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லலாம்.
கடைசியாக தெலுங்கில் போலா சங்கர், மலையாளத்தில் பாந்த்ரா ஆகிய படங்களில் தமன்னா நடித்திருந்தார். ஆரம்ப காலத்தை போல இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் குறைந்தாலும் வருமானம் குறையவில்லை என்றே சொல்லலால். அதற்கு காரணமே பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் கூட அவர் பணங்களை சம்பாதித்து வருவது தான்.
ஆசையை காட்டி ஏமாத்திட்டாங்க! வேதனையில் நடிகை தமன்னா காதலன்?
எப்படி பணம் சம்பாதிக்கிறார் என்றால் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட தமன்னா தொடர்ச்சியாக விளம்பர படங்களில் நடித்து வருகிறார். இப்படி இவர் விளம்பர படங்களில் நடித்தே பல கோடிகளையும் சம்பாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
விளம்பர படங்களில் நடிப்பது மட்டுமின்றி நிகழ்ச்சிகளுக்கு சென்று அங்கு நடனம் ஆடுவதன் மூலமும் தமன்னா பணம் சம்பாதித்து வருகிறாராம். குறிப்பாக எதாவது திருமண நிகழ்ச்சிக்கு வருகை தரவேண்டும் அங்கு நடனம் ஆட வேண்டும் என்றால் அதற்கு தனி தொகையை சம்பளமாக கேட்டு வருகிறாராம்.
இது ஒரு புறம் போய்க்கொண்டு இருக்க ஆரம்ப காலத்தை போல தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்ததால் இன்னுமே அதிகமாக அவர் பணம் சம்பாதிப்பார் எனவும் கூறப்படுகிறது. மேலும் நடிகை தமன்னா தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…
ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…
மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…
சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…