இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவை பொறுத்தவரை தனக்கென தனி முத்திரை பதித்தவர் என்றே கூறலாம். இவர் இயக்குனர் மட்டுமல்லாமல், நடிகராகவும் வலம் வருகிறார். இவர், பாரதி கண்ணம்மா, ஆட்டோகிராப், பொற்காலம், வெற்றி கொடி கட்டு போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், இவர் திருமணம் என்கின்ற படத்தை அவரே இயக்கி, அதில் நடித்தும் இருக்கிறார். இந்நிலையில் இப்படம் கடந்த மார்ச் மாதம் இப்படம் வெளியானது. அந்த சமயம் மாணவர்களுக்கு தேர்வு நேரம் மற்றும் நாடாளுன்ற தேர்தல் போன்ற காரணங்களால் படம் அவ்வளவு பெரிதாக ஹிட் ஆகவில்லை.
இதனையடுத்து, சேரன் தனது ட்வீட்டர் பக்கத்தில், திருமணம் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்காமல், இணையத்தில் பார்த்தவர்கள், அதற்கான தொகையை எனது வங்கி கணக்கில் செலுத்தி விடுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…