சமீபத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளியான படம் சத்யா.இந்த படத்தை பிரதீப் கிருஷ்ண மூர்த்தி இயக்கியுள்ளார்.இந்த படத்தில் ரம்யா நம்பீசன் ,வரலட்சுமி ,சதீஷ் நடித்துள்ளனர்.இந்த வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது.இந்த படம் வெற்றியடைந்ததை அடுத்து இளைய தளபதி விஜய் நடிகர் சிபிராஜ்க்கு போன் செய்து படம் வெற்றியடைந்ததற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதை தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக வெளியிட்டுள்ளார்.ஒரு ரசிகனுக்கு இதை விட சந்தோசம் என்ன என்று வெளியிட்டுள்ளார் . இதனால் மொத்த படகுழுவும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…