இதுவும் அந்த பாயிண்ட்ல சேரும்! ஷெரீனை வச்சி செய்யும் வனிதா!
நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார், இந்த நிகழ்ச்சி துவங்கி ஒரு சில வாரங்களிலேயே எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக வனிதா வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்தார்.
இந்நிலையில், கவின் மற்றும் லொஸ்லியா மீது தங்களது கண்களை பதித்து, அவர்களிடம் மட்டுமே வம்பிழுத்து வந்த வனிதா, தற்போது ஷெரீனிடம் வம்பிழுக்க துவங்கியுள்ளார். frooti யார் எடுத்து குடித்து என சேரன் கேட்க, அதற்கு பதிலளித்த வனிதா, அது ஷெரீன் தான் எடுத்ததாகவும், இதுவம் அந்த பாயிண்ட்ல சேரும் என்றும் கூறியுள்ளார்.