இந்த படம் சொல்கிறது நான் விளக்க தேவை இல்லை விவேக் ட்விட்
- நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார்.
- தற்போது ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு “இந்த படம் சொல்கிறது நான் விளக்க தேவை இல்லை” என்று ஒரு மரத்தின் அடியில் பல மக்கள் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார்.இந்நிலையில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றுள்ளார்.மேலும் தற்போது இவர் “வெள்ளைப்பூக்கள்” எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இவர் அடிக்கடி மரம் வளர்ப்பது தொடர்பாக பல பதிவுகளை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.அந்த பதிவுகளில் அவர் மரத்தினால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், அந்த மரத்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றிய அறிவுரைகளையும் கூறி வருகிறார்.
தற்போது ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு “இந்த படம் சொல்கிறது நான் விளக்க தேவை இல்லை” என்று ஒரு மரத்தின் அடியில் பல மக்கள் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.