இந்த வாய்ப்பு எல்லா திரைப்படங்களுக்கும் கிடைக்க வேண்டும் – இயக்குனர் சேரன்

இந்த வாய்ப்பு எல்லா திரைப்படங்களுக்கும் கிடைக்க வேண்டும். மீண்டும் இங்கும் ஒருசாரார் மட்டுமே பயன்பெறுவது மாற வேண்டும்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியா முழுவது கடந்த ஏப்ரல்-14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கை நீட்டித்து மே-3ம் தேதி வரை உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், படப்பிடிப்புகள் மற்றும் வெளியாகவிருந்த திரைப்படங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், திரையுலக பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிட முடியாத சூழலில், ஜோதிகா நடிப்பில், ‘பொன்மகள் வந்தாள்’ படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதுகுறித்து கருது தெரிவித்துள்ள இயக்குனர் சேரன், ‘இந்த வாய்ப்பு எல்லா திரைப்படங்களுக்கும் கிடைக்க வேண்டும். மீண்டும் இங்கும் ஒருசாரார் மட்டுமே பயன்பெறுவது மாற வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025