இது என்ன பிக் பாஸ் வீட்டிற்குள் கட்டிப்பிடி வைத்தியம் நடக்கிறது!!மோகன் வைத்யாவை போல் மாறிய சாண்டி!!

Published by
கெளதம்

பிக்பாஸ் வீட்டில் எல்லா பெண்களையும் கட்டிபிடித்து  முத்தம் கொடுத்து வந்ததாலும் மக்கள் மத்தியில் மிகுந்த வெறுப்புக்குள்ளான மோகன் வைத்யா நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் தற்போது சாண்டி மோகன் வைத்யாவாக மாறி அனைவரையும் செம்மையாக சிரிக்க வைத்துள்ளார். வயிற்றில் துணியை வைத்து தொப்பை வைத்துக்கொண்டு , கண்ணாடி போட்டு அங்கிருக்கும் பெண்ககளை ஓடி ஓடி கட்டியணிக்கிறார். இதனால் ரேஷ்மா , லொஸ்லியா உள்ளிட்டோர் தெறித்து ஓடுகின்றனர்

இந்த ப்ரோமோ வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் மோகன் வைத்யா கெட்டப் போட்டவுடனேயே சாண்டிக்கும் கட்டிப்பிடிக்குற பழக்கம் வந்துவிட்டது சமூகவலைத்தளத்தில் கலாய்த்து வருகிறார்கள்  . . .

Published by
கெளதம்

Recent Posts

என்னால முடியல..பாதியிலே கிளம்பிய சஞ்சு சாம்சன்! அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

என்னால முடியல..பாதியிலே கிளம்பிய சஞ்சு சாம்சன்! அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

டெல்லி :  ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…

2 hours ago

சிம்பு படமா? அப்போ 13 கோடி கொடுங்க…தயாரிப்பாளரிடம் கண்டிஷன் போட்ட சந்தானம்!

சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…

2 hours ago

“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…

3 hours ago

அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சியா? கேள்விக்கு நயினார் நாகேந்திரன் கொடுத்த ரியாக்சன்!

சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…

3 hours ago

அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!

சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…

3 hours ago

இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…

4 hours ago