நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பீஸ்ட்” திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக விஜய் தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை. இயக்குனர் வம்சி இயக்கியவுள்ளார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு தற்காலிகமா “தளபதி 66” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக முன்பே இருந்து தகவல் வெளியாகிகொண்டே இருந்தது. இன்று இவரது பிறந்த நாளை முன்னிட்டு தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் டிவிட்டரில் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதில் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். நீண்ட காலமாக விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா நடிக்க ஆசை என தெரிவித்திருந்தார். தற்போது அவரது ஆசை தற்போது நிறைவேறியுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…