நடிகை நயன்தாரா குறித்து புகழ்ந்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி.
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகரும் ஆவார். இவர், தமிழில் புத்தகம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் நடித்துள்ள தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், நடிகர் பாலாஜி சமீபத்தில், இன்ஸ்ட்டாகிராமில் கலந்துரையாடலில் பங்குபெற்றார். அப்போது அவரது, இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கலந்துரையாடலின் போது, நடிகை நயன்தாரா குறித்து பேசிய இவர், ‘தன்னுடன் நடித்த ஹீரோயின்களில் நயன்தாரா ஒழுக்கமானவர் என்றும், அதனால் தான் அவர் தனித்து நிற்கிறார்.’ என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…
டெல்லி : நாட்டின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது. பெயரை மாற்றுவதற்கான…
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…