அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் பார்த்த ரசிகர்கள் கதறல் ! காரணம் இது தானா

Published by
murugan

ஹாலிவுட் திரைப்படத்தில் கடைசியாக “அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்” திரைப்படம் உலக அளவில் ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பையும் , சிறந்த வசூலையும் பெற்றது. இந்நிலையில் தற்போது “அவெஞ்சர்ஸ் என்ட் கேம்”என்ற பெயரில் திரைப்படம் வெளியாகியது.

இப்படம்  தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது.சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலை வெளியிட்டார். இப்பாடல் ரசிகர்களை  வெகுவாக கவர்ந்தது.

இப்படத்தில் அயர்ன் மேன் கதாபாத்திரத்திற்கு  விஜய் சேதுபதியும் , ப்ளாக் வீடோ கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்து உள்ளார்கள்.

இப்படம் இன்று  திரையரங்கில் வெளியாகி உள்ளது. இப்படத்தின் முதல் நாள் முதல் கட்சியை பார்த்த ரசிகர்கள் படத்தை பற்றி தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

இக்கருத்தில் படம் சிறப்பாக உள்ளதாகவும் கூறினார்.ஆனால் படத்தில் அயர்ன் மேன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்த விஜய் சேதுபதி குரல் சரியாக அமையவில்லை என அதிகமான ரசிகர்கள் தங்களது கருத்தை பதிவை செய்தனர்.

Published by
murugan

Recent Posts

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

6 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

10 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

11 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

11 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

11 hours ago

SLVsNZ : சாதனைப் படைத்த கமிந்து! இலங்கை சுழலில் சிக்கி திணறும் நியூசிலாந்து!

காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…

11 hours ago