உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 68 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் மொத்த 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில், சாண்டி மாஸ்டரும் கலந்து கொண்டுள்ளார். இவருக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது. அந்த குழந்தையின் பெயர் லாலா. பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சாண்டி தனது குழந்தையை எப்போதெல்லாம் நினைக்கிறாரோ, அப்போதெல்லாம் கண் கலக்குவார்.
இந்நிலையில், கவின், ஒரு போர்டில் “laalaa kutty ma chandy and mama miss u” என எழுதியுள்ளார். இதனை பார்த்த சண்டி கண்கலங்கியதோடு, கைவினை கட்டியணைத்து முத்தத்தமிடுகிறார்.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…