இனிமே நடிகர் விக்ரம்-ன் பெயர் இது தானாம்!

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல படைத்துள்ளது.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் கடாரம் கொண்டான். இப்படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில், கமலஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ” நல்ல நடிகரை பார்த்தால், சக நடிகர்களுக்கு பொறாமை வரும். இந்த படத்தை ரொம்ப ரசித்து பார்த்தேன். விக்ரமுக்காக இந்த படத்தை பார்க்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், சீயான் விக்ரமை இனிமேல் கேகே என்று அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!
May 9, 2025
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025