இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் நடிகை பிந்து மாதவி நடிக்கிறார். இப்படத்திற்கு இதுவரை பெயரிடப்படாத நிலையில், இப்படத்தின் பெயரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இப்படத்திற்கு, ‘யாருக்கும் அஞ்சேல்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்பட போஸ்டரில், அல்லாவை வெல்ல நல்லனவற்றின் அமைதி மட்டும் போதும்.’ என குறிப்பிடப்பட்
டுள்ளது.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…