சாண்டி மச்சான் எனக்கு குடுத்த கிஃப்ட் இது! அபிராமிக்கு சாண்டியின் பரிசு!
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், கவலையான தருணங்கள் மற்றும் சந்தோசமான தாருங்கள் என சுவாரஸ்யமான தருணங்கள் இடம் பெறுகிறது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா மூவரும் சிறப்பு விருந்தினராக வருகை தந்தனர். அதன் பின் இவர்கள் மூவரும் வீட்டை வெளியேறினார். இந்நிலையில், சாண்டி we are the boysu என அச்சிடப்பட்டுள்ள டிஷர்ட்டை அபிராமிக்கு பரிசாக அளித்துள்ளார்.