தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு தனி இடம் இருக்கிறது.இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும்.இவரின் படங்களுக்கு தனி புரமோசன்கள் கூட தற்போது செய்யப்படுகிறது.வெளி நாட்டிலும் இவரது படங்கள் முக்கிய சாதனை படைத்திருக்கிறது.
ஃபிரான்ஸ் நாடு அதிக அட்மிஷன்ஸ் பெற்ற படங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. டாப் 10 லிஸ்டில் தற்போது முதலில் இருப்பது தளபதி விஜய்யின் ‘மெர்சல்’ ஆகும்.மேலும் இரண்டாவது இடத்தில் இருப்பது ‘எந்திரன்’ ஆகும்.
கடந்த ஆண்டு தீபாவளி ஸ்பெஷலாக ‘சர்கார் படம்’ வெளியானது.இது ரூ 250 கோடிக்கு மேலே வசூல் செய்து சாதனை படைத்தது.டாப் 10 லிஸ்டில் ‘சர்கார்’ படம் 3 ஆம் இடத்தில் உள்ளது. மேலும் இந்த படத்தின் பாடல்கள் இணையதளங்களில் அதிகமான பார்வைகளை பெற்று முக்கிய சாதனை படைத்தது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…