பிக்பாஸ் வீட்டில் உள்ள முகனின் கனவு இது தானாம்! என்ன கனவு தெரியுமா?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த போட்டியாளர்களின் மலேசியாவை சேர்ந்த முகனும் ஒருவர்.
முகனை பொறுத்தவரையில், அவருக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களிடம் ரசிகர்கள் தங்களது கேள்விகளை கேட்டனர். அப்போது ஒரு பெண் முகனிடம், இந்த போட்டி முடிந்ததும், நீங்கள் எங்கே இருப்பீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த முகன், ‘இனி இங்கு தான். இந்தியா வருவதுஎனது கனவு’ என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025