ஆலியா மனசா ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியலில் ஆலியா மனசா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். சீரியலில் மட்டுமல்லாது, நிஜ வாழ்விலும், இருவரும் ஜோடிகளாக இணைந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த மாதம் இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சியி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ஆலியா மானசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவர் புடவையில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…