தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குநர் மிஷ்கின். இவர் இயக்கத்தில் வெளி வந்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆகியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் இயக்கி விஷால் நடித்த படம் “துப்பறிவாளன்”. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
“துப்பறிவாளன்” படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை நடிகர் விஷாலிடம் மிஷ்கின் கூறியுள்ளார். அதற்கு விஷால் சம்மதம் தெரிவித்துள்ளாராம். விரைவில் “துப்பறிவாளன்” படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…