இவர்தான் என் கணவர்.. தமன்னா வெளியிட்ட அந்த போட்டோ… ரசிகர்கள் பேரதிர்ச்சி.!

Published by
பால முருகன்

நடிகை தமன்னா 32 வயதாகியும், இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் என்னவவோ, அடிக்கடி தமன்னாவின் திருமணம் குறித்த வதந்தி தகவலும் இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று.

Tamanna
Tamanna [Image Source: Twitter ]

அந்த வகையில், நேற்று தமன்னா திருமணம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வந்தது. அது என்னவென்றால், நடிகை தமன்னா விரைவில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும், பெற்றோர்கள் அவருக்கு மாப்பிளை பார்த்ததாகவும் அதனால் அவர் திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் பரவியது.

Tamannaah [Image Source: Twitter ]

இந்த தகவல் உண்மையா..? அல்லது வதந்தியா..? என ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில், தமன்னாவே இதற்கு விளக்கத்தை கொடுத்துள்ளார். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு படத்தின் ப்ரோமோஷனுக்காக ஆண் போல மீசை வைத்து கொண்டு வேஷம் போட்டிருந்தார்.

இதையும் படியுங்களேன்- இன்னும் அறிவிப்பே வரல.. 150 கோடிக்கு விலைபோன தளபதி 67.! அதிரடி காட்டிய ஓடிடி நிறுவனம்.!

Tamannaah [Image Source: Twitter ]

அப்பொழுது, எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு இவர் தான் தனது தொழிலதிபர் கணவர் என பதிவிட்டுள்ளார்.இதன் மூலம் தமன்னா திருமணம் குறித்து பரவுவது வெறும் வதந்தி தகவல் தான் என்பது தெரிய வந்துள்ளது.  எனவே தமன்னாவுக்கு திருமணம் என உற்சாகமா இருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

12 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

12 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

13 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

13 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

13 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

14 hours ago