நடிகை ஷிவானி நாராயணன் சமீபகாலமாக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியீட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மழையில் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவும் கூட இணையத்தில் மிகவும் வைரலானது.
இதனை தொடர்ந்து, தற்போது ரஞ்சிதமே பாடலுக்கு கவர்ச்சியான உடையில் செமகுத்தாட்டம் போட்டு அதற்கான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்களேன்- மீண்டும் கவர்ச்சி களத்தில் இறங்கிய மாளவிகா.! அந்த போட்டோ ஒவ்வொண்ணும் சும்மா அள்ளுது…
நடிகை ஷிவானி நாராயணன் பிக் பாஸ் நிகழ்ச்சியை வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் ‘விக்ரம்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். ஆனால் படத்தில் அவருடைய கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்படவில்லை என்று கூறலாம்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஷிவானி “வீட்ல விசேஷம்” படத்தில் கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருந்தார். பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது ஏதேனும் பட வாய்ப்புகள் கிடைக்குமா என போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்கள், வீடியோக்களை வெளியீட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…