இது தான் உண்மையான நட்பு! இதுல ஜென்டில்மேன் உள்ளேயும் இருகாங்க! வெளியேயும் இருகாங்க!
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது, 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், கமலகாசன் சாண்டி மற்றும் கவினுக்கு இடையேயான நட்பை, இது தான் உண்மையான நட்பு என்றும், கவின் மற்றும் லொஸ்லியாவின் அப்பாவை ஜென்டில்மேன் என்றும் கூறியுள்ளார்.
View this post on Instagram