நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில், சாண்டி மாஸ்டர் கலந்து கொண்டுள்ளார். சாண்டியை பொறுத்தவரையில், அவர் எப்பொழுதுமே அவரை சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பார். ஆனால், அவரின் மிகப்பெரிய பலவீனம் அவரது குழந்தையின் மீதுள்ள அன்பு தான். அவர் எப்பொழுதெல்லாம் தனது குழந்தையை நினைக்கிறாரோ அப்போதெல்லாம் கண் கலங்குவது உண்டு.
இந்நிலையில், கமலஹாசன், சாண்டியின் மனைவியிடம், சாண்டி தனது குழந்தையை மறந்துவிட்டதாக கூறியதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என கேள்வி கேட்கிறார். அதற்கு சாண்டி மனைவி பதிலளித்த நிலையில், கமலஹாசன் அவரிடம், இந்த குழந்தை மட்டும் இல்லங்க, பல குழந்தைகளுக்கு சாண்டினா தெரியும் என கூறுகிறார்.
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…