திருமணத்திற்காக இப்படி வேலை வாங்குகிறாரா சேரன்!! வீடியோ உள்ளே!!!
தமிழ் சினிமாவில் பாரதி கண்ணம்மா தொடங்கி, வெற்றிகொடிகட்டு, ஆட்டோகிராப் பொக்கிஷம், தவமாய் தவமகருந்து என பல அற்புதமான படங்களை இயக்கியவர் சேரன். அவர் இயக்கத்திற்கு நீண்ட வருடமாக இடைவெளி விட்டுருந்தார். தற்போது தனது 11வது படத்தை இயக்கி முடித்துள்ளார்.
‘திருமணம்’ என தலைப்பிட பட்டுள்ள இந்த படத்தில் தம்பி ராமையா மகன் உமாபதி ஹீரோவாக நடிக்கிறார். சேரன், சுகன்யா , தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஆகியோரும் உடன் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்தின் மேக்கிங் வீடியோவும் வெளியாகி உள்ளது. அதில் ஷூட்டிங் ஸ்பாட்டில் சேரன் மற்ற நடிகர்களை வேலை வாங்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.
DINASUVADU