இந்திய சினிமா ரசிகர்களிடையே சிறந்த நடிகையாக வளம் வருபவர் இஷா தல்வார் ஆவார். இவர் தட்டத்தின் மறையத்து என்ற மலையாள திரைப்படம் மூலம் சினிமா ரசிகர்களிடையே அறிமுகமாகியுள்ளார்.
மேலும் இவர் தமிழ் சினிமா உட்பட தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தமிழில் நடிகர் சிவா நடிப்பில் வெளியான தில்லு முல்லு படத்தை தொடர்ந்து அறிமுகமாகியுள்ளார்.
பின்னர் மீண்டும் ஓர் காதல் கதை என்ற படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் தனது இணையதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் இவர் கலக்கலான ஆடையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
குஜராத் : இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான…
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில்…
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
அகமதாபாத் : இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கே மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது…
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…