பிக் பாஸ் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமான ஜி பி முத்து தற்பொழுது பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்த தொடங்கிவிட்டார். படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அவ்வபோது அவரை வைத்து பலரும் தங்களுடைய படங்களை ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு ஜி பி முத்து வளர்ந்துவிட்டார்.
இந்த நிலையில், நடிகை நயன்தாரா நடிப்பில் இன்று வெளியான கனெக்ட் திரைப்படத்தின் சிறப்பு கட்சி (பிரீமியர் ஷோ) சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் நடைபெற்றது. அதற்கு நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் வந்தனர்.
இதையும் படியுங்களேன்- ‘அசுரன்’ படத்தில் என்னுடைய காட்சிகள் பிடிக்கவே இல்லை…பரபரப்பை கிளப்பிய ‘துணிவு’ நடிகை.!
எனவே படத்தை பார்க்க சினிமாவில் உள்ள சில பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். ஜிபி முத்துவும் அழைக்கப்பட்டிருக்கிறார். அவரும் படத்தை பார்க்க கிளம்பி வந்த நிலையில், அவரை பவுன்சர் உள்ளேயே விடவில்லையாம்.
இதனால் வேதனையுடன் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய ஜிபி முத்து ” நயன்தாரா மேடம் வர சொன்னாங்கன்னு சொல்லி கடைசியில் கேவலமா நடத்திட்டாங்க. ஒரு ஓரமாக ஒக்கராவைத்து தூரம் போ..தூரம் போ என பவுன்சர்கள் என்னை கஷ்டப்படுத்திவிட்டார்கள். எனக்கு ரொம்பவே மன வருத்தமாக ஆகிவிட்டது. எனவே நான் பாதியில் எழுந்து வந்துவிட்டேன்” என சோகத்துடன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…