கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை சென்னையில் 20-வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கி நடைபெற்றது. இந்த விழாவில் 51 நாடுகளில் இருந்து 102 படங்கள் திரையிடப்பட்டது. இதில், சிறந்த நடிகராக விஜய் சேதுபதி ‘மாமனிதன்’ படத்துக்காக தேர்வு செய்யப்பட்டார்.
விருதை நேற்று வாங்கிய பிறகு மேடையில் பேசிய விஜய் சேதுபதி ” இந்த விருதை வாங்குவது மகிழ்ச்சி. மக்கள் நீங்கள் ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு கடந்துபோகாமல் அந்த படத்தின் மூலம் இயக்குநர்கள் என்ன சொல்ல வாரார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
இதையும் படியுங்களேன்- அஜித்திற்கு வில்லனாக நடிப்பீர்களா..? விஜய் சேதுபதி கொடுத்த நச் பதில்.!
எந்த விஷயம் என்றாலும், ஆரோக்கியமான விவாதங்களில் மட்டுமே ஈடுபடுங்கள். நம்மளுடைய வாழ்க்கையில் நாடாகும் அனுபவங்கள்தான் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. உங்களால் முடிந்த அளவிற்கு ஒரு திரைப்படத்தை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
எந்த திரைப்படமாக இருந்தாலும் சரி, அதனை விமர்சனங்கள் வாயிலாக புரிந்துகொள்ளாதீர்கள். இப்போதெல்லாம் நல்ல படங்களை கூட யூடியூப்பில் கெட்டது பேசி தான் பணம் சம்பாதிக்கிறாங்க . காசுக்காக நெகட்டிவா விமர்சனம் பண்றாங்க” என சற்று கோபத்துடன் பேசியுள்ளார் விஜய் சேதுபதி.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…