தமிழில் விஷாலுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமான இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இந்த புகாரை மறுத்திருந்த நானா படேகர் அவர் மீது மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தார்.
தனுஸ்ரீ தத்தா கூறிய புகாருக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் கோர்ட்டில் வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அப்படி இருந்து நடிகை தனுஸ்ரீ தொடர்ந்து அதுகுறித்து குரல் எழுப்பி வருகிறார்.
இதையும் படியுங்களேன்- ஐயோ..பிக் பாஸ் போன நான் லூசு ஆயிடுவேன்…கதறும் ரேணுகா பிரவீன்.!
அந்த வகையில், அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில், தான் மீடூ புகார் கூறிய பின்னர் தன்னை கொலை செய்ய பலமுறை முயற்சிகள் நடந்ததாக அவர் கூறியுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவர் பேசியதாவது,”என்னை கொலை செய்ய பல்வேறு வழிகளில் முயற்சிகள் நடந்தது.. எனக்கு விபத்து ஏற்படுத்தும் நோக்கத்துடன் காரின் பிரேக்குகள் பல முறை சேதப்படுத்தப்பட்டு இருந்தது. ஒரு முறை விபத்தில் சிக்கி காயம் அடைந்தேன். எனக்கு விஷம் கொடுத்து கொலை செய்யவும் முயற்சிகள் நடந்தன” என மிகவும் பதட்டத்துடன் கூறியுள்ளார்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…