நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் இலங்கையை சேர்ந்த ஈழத்து பெண்ணான லொஸ்லியாவும் ஒருவர். லொஸ்லியாவை பொறுத்தவரையில், இந்த நிகழ்ச்சிக்குள் வந்து சில நாட்களிலேயே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்திவிட்டார்.
அவருக்கென்று இணையதள பக்கத்தில் ஆர்மி குழுக்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தனது அழகான நடந்தாலும், சில குறும்புத்தனமான சேட்டைகளாலும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இளம் பருவத்தில், பிரியாவிடை நிகழ்ச்சி ஒன்றில் டார்லிங் டம்பக்கு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
திருச்சி : தமிழ்நாடு அரசு PM Shri திட்டத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதியை அளிக்க முடியும்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (மார்ச்.17)…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.…