நடிகை த்ரிஷா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் சாமி, கில்லி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் எண்ணூரில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பின் அவர் அளித்துள்ள பேட்டியில், ” காதலிப்பது தவறில்லை. அதை சரியான வயதில் செய்வது தான் நல்லது.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சிறுவயதில் காதலித்து திருமணம் செய்தால் பிரச்சனையாகும் என்றும், குழந்தை திருமணங்களை தடுக்க பெண் குழந்தைகளுக்கு கல்வி கட்டாயமாக விளங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…