அஜித் தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகர்களில் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் அனைவராலும் தல என்னும் பெயரால் அழைக்கபடுகிறார். இவர் நடித்த படம் ‘ விஸ்வாசம் ‘ தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது.இவர் படம் வரும் நாள்களை ரசிகர்கள் செம மாஸாக கொண்டாடிவருகின்றனர்.
இந்நிலையில் அஜித் ரசிகர் மன்ற முன்னாள் தலைவர் ரமேஷ் ஒரு பேட்டி அளித்துள்ளார். தற்போது அப்பேட்டியில் அவர் கூறியதாவது, பாஜகவில் சேர்ந்த அஜித் ரசிகர்களுக்கும் மற்றும் அஜித் ரசிகர்மன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் தற்போது ஒரு பேட்டி அளித்திருந்தார். ஏற்கனவே இந்த காரணத்திற்க்காக தான் ரசிகர் மன்றம் ஒரு முறை கலைக்கப்பட்டது எனவே தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…