அந்த விஷயத்தில் விருப்பமே இல்லை.. நைசாக நழுவிய நம்ம ‘கட்டா குஸ்தி’ பூங்குழலி.!

Published by
பால முருகன்

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கொள்ளயடித்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பல பெரிய படங்களில் ஹீரோயினாகவும், முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.

அதன்படி, இவர் தற்போது நடிகர் விஸ்ணு விஷாலுக்கு ஜோடியாக “கட்டா குஸ்தி” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் அருமையாக இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் படியுங்களேன்- எனக்கு 2-வது திருமணமா..? ரொம்ப..ரொம்ப மோசம்…செம கடுப்பில் நடிகை மீனா.!

32 வயதாகியும் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் இவரிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் திருமணம் குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது.  அதற்கு அவர் நைசாக பதில் சொல்லி நழுவியுள்ளார்.

இது குறித்து அவரிடம் தொகுப்பாளர் நீங்கள் காதல் திருமணமா செய்துகொள்வீர்களா? அல்லது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என்று கேள்வி கேட்டார்.  இதற்கு பதில் அளித்த அவர் ‘எனக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை’ என்று அதிரடியாக கூறி நைசாக நழுவியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

2 hours ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

2 hours ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

3 hours ago

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

3 hours ago

“18 வயதில் ரேஸிங் தொடங்கினேன்…ரேஸ் முடியும் வரை நடிக்க மாட்டேன்” அஜித் குமார் அதிரடி அறிவிப்பு!

துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…

3 hours ago

“திருப்பதியில் விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிட வேண்டும்” – பவன் கல்யாண்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…

4 hours ago