Categories: சினிமா

நடிகை சம்யுக்தா மேனனுக்கு விரைவில் திருமணமா?

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் ‘களரி ‘ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை சம்யுக்தா மேனன். இவர் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தனுஷிற்கு ஜோடியாக வாத்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். தமிழை விட சம்யுக்தா மேனன் தெலுங்கி மலையாளம் ஆகிய மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்.

அந்த அளவிற்கு தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பல ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். இந்நிலையில், 28-வயதான நடிகை சம்யுக்தா மேனன் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் புதிய தகவல் வைரலாகி கொண்டு இருக்கிறது.

அதுக்கு நோ சொன்னேன் கெட்ட வார்த்தையில் திட்டுனாங்க! அம்மு அபிராமி வேதனை!

சம்யுக்தா மேனன் பற்றி மட்டுமில்லை பொதுவாகவே நடிகைகள் எதிர்கொள்ளும் பெரிய ஒரு வதந்திகள் ஒன்று திருமண வதந்தி. நடிகைகளின் திருமண வதந்திகள் பற்றி செய்திகள் அடிக்கடி வெளியாகும் அதற்கு அவர்களும் விளக்கம் கொடுப்பார்கள்.

திருமணம் தகவல்கள் உண்மை என்றால், நடிகைகள் அறிவித்தும் விடுவார்கள். இந்த நிலையில், சம்யுக்தா மேனன் திருமண தகவல் தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இவருடைய திருமண தகவலை பார்த்த ரசிகர்கள் 28 வயதான நடிகை எப்படி திருமணம் செய்வார்? அவர் இன்னும் படங்களில் நடித்துவிட்டு தான் திருமணம் செய்வார் என கூறி வருகிறார்கள்.

உண்மையில் நடிகை சம்யுக்தா மேனன் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறாரா? அல்லது இப்படி பரவுவது வெறும் வதந்தி தகவலா என்பதை அவரே சொல்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகை சம்யுக்தா மேனன் தற்போது டெவில்: பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 mins ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

11 mins ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

46 mins ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

59 mins ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

1 hour ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

2 hours ago